sony ericsson k800i

3 comments:

வேத்தியன் said...

அழகான படம் நண்பா...

வேறு ஏதாச்சும் எழுதலாமே...
தொடர்ந்து பதிவு போடுங்க...

Vilvaraja Prashanthan said...

நன்றி வேத்தியன் ...
தொடர்ந்து போடுறன்..
இந்த Blog தனியா புகைப்படங்களை கொண்ட Blog ஆக மட்டுமே இருக்கனும் என்டு விருப்பம் . எழுதனும் என்டு விருப்பம் இருக்குதான் .. ம்ம்ம்ம் பார்க்கலாம் இன்னொரு புது Blog ல ...

இமா க்றிஸ் said...

படங்கள் அனைத்தும் அருமையாக எடுக்கப்பட்டிருக்கின்றன. வாழ்த்துக்கள் பிரஷாந்தன். படங்களை இணைத்து வெகு காலமாகி இருக்கும் போலிருக்கிறதே! மீண்டும் தொடர வேண்டும்.